fbpx

யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இரட்மலானை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மரியநாயகி சேவியர் அவர்கள் 13-08-2024 செவ்வாய்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அந்தோனி குரூஸ் சேவியர் அவர்களின் அன்பு மனைவியும்,திருமதி. ஜோலன்ட் செறினா, காலஞ்சென்ற ஜெவ்றி பிரசாத் அவர்களின் பாசமிகு தாயாரும்,சமிந்த வீரசிங்க அவர்களின் பாசமிகு மாமியாரும்,செனோறி அவர்களின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...