Popular

யாழ். காரைநகர் புதுறோட்டு மல்லிகையை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரத்தினம் தர்மராசா அவர்கள் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நீர்கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் (ஆசிரியர்)-தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் (மிருதங்க வித்துவான், வானிலை ஆராச்சி உத்தியோகத்தர்)-சவுந்தராம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுந்தராம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,பிரணவன் அவர்களின் பாசமிகு தகப்பனாரும்,தனு அவர்களின் அன்பு மாமனாரும் ,சரன் அவர்களின் பாசமிகு அப்ப்பாவும்,பாக்கியராசா (ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான ஶ்ரீகரலட்சுமி, லலிதா (அன்னம்), சாரதா மற்றும் கோகனதை (சுவிஸ்), நிர்மலாதேவி, அரிகரராசா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *