Popular

நுவரெலியா-பூண்டுலோயாவைப் பிறப்பிடமாகவும், 20A, 1ஆம் ஒழுங்கை, அல்விஸ் டவுன், ஹெந்தலை, வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஐயாத்துரை பத்மாவதி அவர்கள் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இந்தியா-சேலம் மாவட்டம் ஆத்தூர் காலஞ்சென்ற வி.ராமன்-கிட்னம்மாள் தம்பதியினரின் மகளும்,வௌ்ளையன்-ஆண்டிச்சி தம்பதியினரின் மருமகளும்,ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,வினோ (வினோ ஜீவலரி), ஆனந்தி, விவேகா, தர்ஷி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிங்கராஜன், ரூபகாந்தன், சுந்தர், அனுஜா ஆகியோரின் மாமியாரும்,பேசிக்கா, டிலக்‌ஷிகா, பிரணிதா, தஸ்மிதா, வினோஜன், தினுஷா, மாதேஸ், விபூஸ், லதிஸ் ஆகியோரின் பாட்டியும்,காலஞ்சென்ற நலிண சேகரன், ராஜசேகர், சந்திரசேகர், பத்மராணி, கலைச்செல்வி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *