யாழ். கரவெட்டி வாரியத்தனையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி அத்துளு, இந்தியா சென்னை கொட்டிவாக்கம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நல்லம்மா பொன்னம்பலம் அவர்கள் 31-07-2024 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-தெய்வானை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு-லட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,சத்தியபாமா (லண்டன்), சியாமளா (ஜேர்மனி), காலஞ்சென்ற சுகுணன் (கண்ணன்), சுகந்தி (Texas-ஐக்கிய அமெரிக்கா), நவநீதன் (Brampton-கனடா), அம்பிகை, மாமன்ன ரூபன் (North York-கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கணேஷ் (ஜேர்மனி), நந்தனி (பிரித்தானியா), மகாசிவம் (ஐக்கிய அமெரிக்கா), மைதிலி (கனடா), விஜிதா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான தங்கம்மா வைத்திலிங்கம், செல்லம்மா மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...