Popular

யாழ் இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும்,கொடிகாமத்தைப் புகுந்த இடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புவனேஸ்வரி சந்தயினார் அவர்கள் 22-08-2024ம் திகதி வியாழக்கிழமை  இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், ஞானசேகரன் அவர்களின் பாசமிக தாயாரும், லோஜினி(லோஜியின் அன்பு மாமியாரும், பொற்சிலம்பம்மாள்(இலண்டன்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ஆறுமுகசாமி(கனடா), நடராஜா(அவுஸ்ரேலியா),  வேற்பிள்ளை(இலண்டன்), சிவசிதம்பரேசன்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், தேவகி(இலண்டன்), மஹாசரோஜினிதேவி(கனடா), யோகசோதீஸ்வரி(அவுஸ்ரேலியா), சொர்ணாம்பிகை(இலண்டன்), தேன்மொழி(கனடா),  ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *