Popular

கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட டாக்டர். இந்துமதி நித்தநாயகம் அவர்கள் 19-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நித்தநாயகம் (Bsc (Hon), Charterd Accountant)-சிவஞானமணி தம்பதியினரின் அன்பும் பாசமிகு மகளும்,நந்தா செல்வகுமார் (B.Com), Dr.செந்திரு ஜெயவீரசிங்கம் (Dental Surgeon-UK) ஆகியோரின் பாசமிக்க சகோதரியும்,செல்வகுமார் (BBA), ஜெயவீரசிங்கம் (B.A.FCCA Chartered Accountant-UK) ஆகியோரின் மைத்துனியும்,கவிபரசன்னா, ஹரி பிரசாந்த், நர்த்தனா (UK, கைலஜன் (UK) ஆகியோரின் பெரியம்மாவும்,சித்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 25, 2024
  • Time of Funeral: 25-08-2024 at 2.00 pm
  • Time the Cortege Leaves: 25-08-2024 at 4.00 pm
  • Location of Remains: 117, Manning Place, Wellawatte, Colombo-06.
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *