யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மத்தி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை-சரஸ்வதி தம்பதியினரின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கந்தசாமி-மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும், புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் (மனோன்-ஆசிரியர்), கந்தசாமி (ராசன்-ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சூரியகலா, விக்னேஸ்வரன், சூரியபிரபா, சூரியலதா, சூரியமாலா, குகணேஸ்வரன், சூரியநிசா ஆகியோரின் அன்புத் தந்தையும், இரவிகாந்தநாதன், சுதாமதி, சிவதாசன், பிரசாந், சிவகுமார், நீருஜா, இரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், யாழினி, விஜித், விஷ்ணுகா, நிஜானி, லசிகா, அபிராம், கிருஷன், தமிழ்வாகை, மகிழ்வாகை, இதழ்வாகை, அக்ஷயா, அக்ஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...