திரு. கருணாகரன் ராஜகோபால் நம்பியார் அவர்கள் 24-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுலோச்சனா அவர்களின் அன்புக்கணவரும்,லக்ஸ்மன், சந்திரிக்கா, சுதர்ஷினி ஆகியேராின் பாசமிகு தந்தையும்,மனோர்ஜான், வாணிஶ்ரீ, விக்னேஷ்வரன் ஆகியோரின் மாமனாரும்,அஜேந்ரா, திவ்யாஶ்ரீ, சாய் கிருத்திகா, சாய் சுவாதி, சாய் காயத்ரி, அருண்பிரதாப் ஆகியோரின் பாட்டனாரும்,அதர்வின் பூட்டனாரும் ஆவார்.அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் வைக்கப்படும், 26-08-2024 திங்கட்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Completed
