யாழ். காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பத்மநாதன் ஜங்கரன் அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை பத்மநாதன் (பிரபல வர்த்தகர் இங்கிரியா)-கமலாதேவி தம்பதியினரின் அன்பு மகனும், களபூமி பொன்னாவளை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா (ஓய்வுபெற்ற CTB நடத்துநர்)-செவ்வந்தியம்மா (நேசம்) தம்பதியினரின் அன்பு மருமகனும்,யாழினி (தேசிய சேமிப்பு வங்கி-மானிப்பாய்) அவர்களின் பாசமிகு கணவரும்,ஜஸ்விந் (யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை) அவர்களின் அன்புத் தகப்பனாரும்,ஹேமாவதி, கௌரி அம்பாள் (அதிபர்- காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி), கல்யானி (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,கமலினி, நாகேந்திரன் (சட்டத்தரணி-இலண்டன்), கமலேந்திரன் (பொறியியலாளர்-கனடா), கெங்காதரன், அருள்மொழி, கணேசலிங்கம் (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,உதயகுமார், பகீரதி, காயத்திரி ஆகியோரின் சகலனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 29, 2024
- Time of Funeral: 29-08-2024 at 7:00 AM
- Location of Remains: 20/3, Sivagrunathan Order, Biraun Road, Jaffna.
- Funeral Location: Pukhadal Karainagar Sambalodai Hindu Mayan.
Leave a message for your friend or loved one...