fbpx

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். சிந்துஜா ராஜ்குமார் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ராஜ்குமார் (ஜீவன்)-விமலேந்திரராணி (பத்மினி) தம்பதியினரின் புதல்வியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...