fbpx

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விக்னேஸ்வரன் சகின்ராஜ் அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற விக்னேஸ்வரன்-சேயன்பு தம்பதியினரின் அன்பு மகனும், விநாயககோஸ்டி-வசந்தி தம்பதியினரின் அருமை மருமகனும்,விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,சினேகா, சுகர்னா, லக்‌ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சகிலா, ஸ்கந்தறாஜ் (கோபி), ஸ்கந்தராணி, காலஞ்சென்ற தட்சாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கனகசிங்கம், நிர்மலி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தீபன், ஜெயறூபன் ஆகியோரின் மச்சானும்,நிருஷா, சுப்பிரியா ஆகியோரின் அன்புச் சகலனும்,கிருஷாந், இஷானி, ஆதவன், ஆதிரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,வைஸ்னவி அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 9, 2024
  • Time of Funeral: 09-08-2024 from 5:00-9:00 PM and Monday 09-09-2024 from 10:30-11:30 AM, funeral services from 11:30am-1:00pm,
  • Time the Cortege Leaves: 9th Sept. 2024 at 2:30pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...