fbpx
Popular

பதுளையைச் சேர்ந்த திரு. செல்லசாமி சோமசுந்தரம் கணேசன் அவர்கள் 09-09-2024 திங்கட்கிழமை அன்று நண்பகல் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம்-ருக்மணி தம்பதியினரின் அன்பு மகனும்,கிருஷ்ணவேணி அவர்களின் அன்புக் கணவரும்,வித்யா, தர்சினி, சுஜிஹரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சட்டநாதன், பிரதீபன், மேனுஷா ஆகியேராின் மாமனாரும்,விஷ்ணு, சிவா, அக்‌ஷரா, சேகரா, சஷ்டிக் ஆகியோரின் தாத்தாவும்,ஞானசுந்தரி, கிருபாலினி, செல்வாம்பிகை, காலஞ்சென்றவர்களான பேராசிரியர் சந்திரசேகரம், பிரேமாவதி, ஜெயலெட்சுமி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 11, 2024
  • Time of Funeral: 11th September 2024 at 3:00pm
  • Location of Remains: Badulla
  • Funeral Location: Badulla Public Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...