fbpx
Popular

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஊரணியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைசாமி சக்திவேல் அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசாமி-மாணிக்கரெத்தினம் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை-இராஜேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,பாவானிதேவி அவர்களின் அன்புக்கணவரும்,வசந்த (இலண்டன்), நிசாந்தி, வேணுநாதன் ஆகியோரின் தந்தையும்,கிருபாகரன், சிவரஞ்சனி, டிசாந்தி ஆகியோரின் மாமனாரும்,ருத்ரனின் பேரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...