fbpx
Popular

கொழும்பைச் சேர்ந்த திரு. முத்துசாமி கிருஷ்ணசாமி அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின், புகழுடல் 11-09-2024 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் பொரளை லங்கா மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-09-2024 வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகளுடன் ஆரம்பித்து நல்லடக்கத்திற்காக பொரளை பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்பதனை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்:- குடும்பத்தினர்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 12, 2024
  • Time of Funeral: from 9.00 am on Wednesday 11-09-2024
  • Time the Cortege Leaves: 12-09-2024 at 12.00 noon.
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...