Popular

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வராஜா சிவஞானம் அவர்கள் 07-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா-பாக்கியலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு-சூரியகாந்தி தம்பதியினரின் மருமகனும்,அருந்ததி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,சுதர்ஷன், சுகந்தன், ராதிகா, சுகிர்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வாணி, சுபாஷினி (ஜெயந்தி), ஜெகன்) ஆகியோரின் மாமனாரும்,ஜெரான், ராஜேஷ், கஜந், கரிஷ், ஜெனிஷா, தனுஷா, கிசாரா, சர்வின், கீசனா ஆகியோரின் பேரனும்,காலஞ்சென்ற சற்குணராஜா, செல்வராணி, மேகவர்ணராஜா (இலண்டன்), செல்வரதி (ஜேர்மனி), ரவீந்திரராஜா (இலண்டன்), சுரேந்திரராஜா (ஜேர்மனி) ஆகியேராின் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *