fbpx

கேகாலை-தெரணியகலையைப் பிறப்பிடமாகவும், அளுத்மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பெருமாயி அம்மாள் அவர்கள் 14-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முனுசாமி-பாஞ்சாலி அம்மாள் தம்பதியினரின் மகளும், சின்னசாமி-வள்ளியம்மாள் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சின்னசாமி ராமசாமி ராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,ராஜமணி, ராஜபதி, ராஜபூபதி, ராஜமாணிக்கம், தியாகராஜா ஆகியோரின் அன்புத்தாயாரும்,விஜயகுமார், ஜெயந்தி, தேன்மொழியாள், புஷ்பராணி, நித்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரமேஷ்குமார், உதயதர்ஷனி, ஷரண், திரிஷா, யாழினி, வினோதினி, விணுக்‌ஸன், பிரஜன், தன்ஷிகா, பிரஜேஷ், ரக்‌ஷிகா ஆகியோரின் அன்பு பாட்டியும்,திவ்னா, தீப்ஷிகா, தஷ்வின் ஆகியோரின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 16, 2024
  • Time of Funeral: 16-09-2024 at 3.00 pm
  • Time the Cortege Leaves: 16-09-2024 at 5.00 pm
  • Location of Remains: Jeet Lane, Colombo-15,
  • Funeral Location: Madampitiya Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...