fbpx

யாழ். ஆவரங்கால் மேற்கு சர்வோதயா வீதியை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பிராசா செல்வராணி அவர்கள் 26-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு-பொன்னம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற செல்லர்-பசுபதி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,கரன், பாரதி, சிந்து, சர்மிலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற பத்மாவதி, நற்குணராசா ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...