Popular

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா-Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஶ்ரீரங்கநாயகி சபாரெத்தினம் அவர்கள் 26-09-2024 வியாழக்கிழமை அன்று தென்பெருந்துறை சதானந்த சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான குமாரவேலு-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சபாரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,சரோஜினிதேவி, சௌந்தரராஜன், அங்கவை மன்மதன், ஶ்ரீரங்கநாதன், கௌசலாதேவி, பவானந்தன், ஶ்ரீசதாநந்தன், சிவானந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கோபாலபிள்ளை, தனேஸ்வரி, சுபாசினி, காலஞ்சென்ற பரமேஸ்வரன் மற்றும் நிர்மலா, நாகலெட்சுமி, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், கைலைமலைநாதன் மற்றும் செல்வநாயகி, காலஞ்சென்ற செந்தில்நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *