யாழ்ப்பாணத்தை சேர்ந்த திரு. கந்தையா ஏரம்பு அவர்கள் 28-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், E. திரேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற Dr. சந்திரசேகரம், Dr. ராஜசேகரம் (சத்திர சிகிச்சை நிபுணர்-கொழும்பு தேசிய வைத்தியசாலை), குகசேகரம் (Administrative Officer-Angulana) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,திருமதி. கவிதா ராஜசேகரம் அவர்களின் அன்பு மாமனாரும்,துலக்ஷன், வர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, செல்லம்மா, செல்வரட்ணம், சுந்தரமூர்த்தி மற்றும் பாக்கியம், நடராஜா, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...