fbpx
Popular

இந்தியா-திருச்சி மாவட்டம் எதுமலுடையான் கோத்திரம் இனாம் கல்பாளையம் கிராமம் திரு. பெரியண்ணன்பிள்ளை ஜெயகுமார் அவர்கள் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.45 மணியளவில் கண்டியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ந.பெரியண்ணன்பிள்ளை-முத்தம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கருப்பையாபிள்ளை, செல்லம்மாள், நல்லதம்பி, காலஞ்சென்ற ஜெகநாதன், பரமேஸ்வரி, காலஞ்சென்ற செல்வராஜ், ஜெயலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற கந்தசாமிபிள்ளை (ஶ்ரீ முத்துமாரி ஸ்டோர்ஸ்-கண்டி), பெரியசாமிபிள்ளை (New Sapphire Medicals-Colombo), செல்வரட்ணம்பிள்ளை (Crown Trading Company-Colombo), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜெயலட்சுமி, யசோதா ஆகியோரின் கொழுந்தனாரும்,விசாகச்செல்வன் (இலண்டன்), விக்னராஜா, வித்யாகௌரி, கிருஷ்ணிரம்யா ஆகியோரின் சித்தப்பாவும்,சண்முகராஜ் (திருச்சி), Dr.பெரியசாமி, பாஸ்கர் (Melshine Metals-Colombo), விஜயமாலா, உமாதர்ஷினி, பிரபாகரன் (New Sapphire Medicals-Colombo), கார்த்திக் (அமெரிக்கா), கிரிஹரன் ஆகியோரின் அன்பு தாய்மாமாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 2, 2024
  • Time of Funeral: 01-10-2024 from 7.30 am
  • Time the Cortege Leaves: 02-10-2024 at 12.00 noon. .
  • Location of Remains: Sanilta VIP Parlor (Opposite Mahiyawa) 42/A, Dharmasena Mawatha, Kandy
  • Funeral Location: Mahiyawa Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...