யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தச் சேர்ந்த திரு. சி.பரமேஸ்வரன் அவர்கள் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்வர்களான சிவகுரு-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், புனிதம்மா அவர்களின் அன்புக் கணவரும்,லக்ஷ்மன் (அவுஸ்திரேலியா), ஜதூஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தர்மினி (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமனாரும்,தனபாக்கியவதி (அமெரிக்கா), பங்கையச்செல்வி, விக்னேஸ்வரன் (சுவிஸ்), கெங்கேஸ்வரன் (பிரான்ஸ), புனிதவதி (பிரான்ஸ்), மகேஷ்வரன் (இலண்டன்), சற்குணேஸ்வரன் (ஆசிரியர்-யாழ்ப்பாணம்), துசிமலா (கனடா), ஹேமலா (வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 9, 2024
- Time of Funeral: 08-10-2024 from 11.00 am, 09-10-2024 at 9.00 am
- Time the Cortege Leaves: 09-10-2024 at 10:30 am
- Location of Remains: Jayaratne Funeral Parlour, Colombo 8,
- Funeral Location: Public Cemetery, Borella
