fbpx
New

யாழ். நெல்லிடியைப் பிறப்பிடமாகவும், Toronto-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா பாலகிருஷ்ணன் அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சரஸ்வதி (ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,குகபாலன், ஹரிபாலன், புவிபாலன், கிருபாஹரி, பிரபாஹரி, சுபாஹரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,யோகராஜா, உதயகுமார், ஜெயகாந்தன், இராஜி, கௌரி, பானுமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,நடராஜா, காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஹம்சானந்தி, ஆதவன், சசிபாலன், நிதர்ஷன், சுருதி, வைஷ்ணவி, தேனுகா, சுவேதா, பிரணவன், அஞ்சலி, இராமானுஜன், மாதங்கி, அட்சயா, ஆகியோரின் அன்புப் பேரனும்,அவந்திக்கா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 16, 2024
  • Time of Funeral: 15-10-2024 from 5:00-9:00 PM and Wednesday 16-10-2024 from 9:00-10:30 AM
  • Time the Cortege Leaves: 16th October 2024 at 12:30pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...