Popular

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைலிங்கம் மலைமகன் அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று இடம்பெற்ற விபத்தில் அகாலமரணம் அடைந்தார்.அன்னார், துரைலிங்கம் (வைரவன்)-பிரேமா தம்பதியினரின் பாசமிகு மகனும்,யோககுரு-ஜெயந்தி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,பிரதீபா அவர்களின் அன்புக் கணவரும்,கவிஷ், ஆதிரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மலைமகள் (ஜேர்மனி), தமிழ்மகள் (பிரான்ஸ்), திருமகள் (இலண்டன்), திருமகன் (ஓமான்) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,சந்தோஷ், சாருயா, சாரீசன், சரவன், கார்த்திகேயன், காயத்திரி, நைனிகா ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,சிந்துஜா (அவுஸ்திரேலியா), சதீஸ், வெள்ளி, வசந்தன் ஆகியோரின் பாசமிகு மச்சானுமாவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *