fbpx
New

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, கனடா-Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராஜேஸ்வரி காராளசிங்கம் அவர்கள் 14-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை-கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காராளசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன் (பிரித்தானியா), விஜேந்திரன் (ஜேர்மனி) மற்றும் ஸ்ரீனிவாசன் (பிரித்தானியா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,ராதிகா, பிரதீபா, சுஜீத்தா, ராம்ஜி ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,சிவக்குமாரன், தவசீலன், சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜீவன்ஜீ, ஜீவகி, ஜனி, சயன், ஹம்ஷா, துஷான், வர்ஷா, சானியா, அகில் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 17, 2024
  • Time of Funeral: 16-10-2024 from 5:00-9:00 PM and Thursday 17-10-2024 from 7:00-8:00 AM
  • Time the Cortege Leaves: 17th October 2024 at 10:30am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham , ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Forest Lawn Mausoleum & Cremation Center (4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...