fbpx

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சேனாதிராசா பூரணம் அவர்கள் 15-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சின்னத்துரை-தங்கம் தம்பதியினரின் அருமை மகளும், சின்னத்தம்பி-கனகம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சேனாதிராசா அவர்களின் அன்பு மனைவியும்,யசோதா, வனிதா, பகீரதன், புலந்திரன் (இந்திரன்), கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சின்னம்மா, இரத்தினம், அன்னலட்சுமி, தருமலிங்கம், பஞ்சலிங்கம், கனகலிங்கம் மற்றும் மீனாட்சி, சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...