fbpx

கொழும்பை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிமாகவும் கொண்ட சந்திரமதி முத்துக்குமாரு அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு-நவமணி தம்பதியினரின் அன்பு மகளும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில்  அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, திருகோணமலை இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.முகவரி:- 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 20, 2024
  • Time of Funeral: 20-10-2024 at 10.00 am
  • Location of Remains: "Padmavasa" Floor-125, College Road, Trincomalee.
  • Funeral Location: Trincomalee Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...