fbpx

யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுகுணவதி செல்வநாயகம் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இராசையா-லில்லி தெய்வானை இராசையா தம்பதியினரின் செல்வப்புதல்வியும், காலஞ்சென்றவர்களான சவியல்பிள்ளை-றோஸ் ஜோன்பிள்ளை தம்பதியினரி அன்பு மருமகளும்,காலஞ்சென்ற திரு.ஜோன்பிள்ளை இக்னேஷியஸ் செல்வநாயகம் அவர்களுடைய அன்பு மனைவியும்,தெய்வேந்திரா (கனடா), காலஞ்சென்றவர்களான மகேந்திரா (இலண்டன்), ராஜேந்திரா (இலண்டன்), குலேந்திரா, புவனேந்திரா மற்றும் Dr.தர்மேந்திரா ஆகியோரின் அன்பு சகோதரியும்,ஜீலியன் றொஷானின் (இலண்டன்) அன்புத்தாயாரும்,மரீனா ஜீலியன் (இலண்டன்) அன்பு மாமியாரும்,எய்டன், ஈத்தன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 21, 2024
  • Time of Funeral: 19-10-2024 from 1.00 pm to 9.00 pm and Sunday 20-10-2024 from 9.00 am to 3.30 pm
  • Time the Cortege Leaves: 21st October 2024 at 3:30am
  • Location of Remains: A.F.Raymond Funeral Directors,
  • Funeral Location: Borella Cemetery Christian Section

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...