Popular

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், Ontario-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பஞ்சலிங்கம் பார்த்தீபன் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று மாலை கனடாவில் அகால மரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பஞ்சலிங்கம்-வில்வராணி (பிரான்ஸ்) தம்பதியினரின் பாசமிகு மகனும், தர்சினி (கனடா) அவர்களின் அன்புக்கணவரும்,காண்டீபன் (டென்மார்க்), பிரதீபன் (பிரான்ஸ்), கௌசி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசத்திற்குரிய சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *