fbpx
Popular

யாழ். நுணாவில் மேற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லையா பத்மநாதன் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நல்லையா-சிவபாக்கியம் தம்பதியினரின் புத்திரனும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம்-இராஜபூபதி தம்பதியினரின் மருமகனும்,புஸ்பவதி அவர்களின் ஆருயிர் கணவரும்,கலைவாணி, விசாலினி, சிந்து ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரேமகாந்தன் (கணக்காளர்-இலண்டன்), Dr. மயூரன் (சிரேஷ்ட விரிவுரையாரள்-பொறியியல் பீடம் யாழ் பல்கலைக்கழகம்), கிந்துஜன் (குடிசார் பொறியியலாளர்-Mildura City Council Australia) ஆகியோரின் அன்பு மாமனாரும்,தருண், மவிரா, கிறிசி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,காலஞ்சென்ற கைலைநாதன், சற்குணநாதன், ஆனந்தேஸ்வரி, அற்புதநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...