fbpx

யாழ். சங்கரத்தை, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் மகேந்திரன் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு கனிஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி-சுருதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,குசேலா அவர்களின் பாசமிகு ஆருயிர் கணவரும்,காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், தங்கரத்தினம், M.A.வேலுப்பிள்ளை,  M.A.சுப்பிரமணியம், Dr. M.A. இராஜரட்ணம், செல்லத்துரை, தர்மலிங்கம், புவனேஸ்வரி  ஆகியோரின் அன்பு சகோதரனும்,திவாகரன் (பொறியிலாளர்-ஐக்கிய அமெரிக்கா), வைத்திய கலாநிதி ரஜனி (பொது வைத்திய நிபுணர்-யாழ் போதனா வைத்தியசாலை), வைத்திய கலாநிதி சுதர்சனா (அவுஸ்திரேலியா), கிரிஜா (சிரேஷ்ட விரிவுரையாளர் விவசாய பீடம்-யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...