யாழ். நீர்வேலி தெற்கு, அரசகேசரி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை தருமலிங்கம் அவர்கள் 18-10-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை-சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற மூத்ததம்பி-சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,உமா அவர்களின் பாசமிகு கணவரும்,வைதேகி (கனடா), நிஷாந்தினி (கனடா), ஜானகி (கனடா) ஆகியோரின் பாசமி தந்தையாரும்,கஜன் (கனடா), டர்சன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,கிஷானி, கிஷாந் ஆகியோரின் பேரனும்,காலஞ்சென்றவர்களான செல்லம்மா, அரசகேசரி, தங்கம்ம ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற அரசகுமார், சகுந்தலா, மகேந்திரராஜா ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Completed
