Popular

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டன், தொண்டைமனாறு, தெல்லிப்பளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி விசாகரட்ணம் அவர்கள் 21/10/2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-செல்வரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-யசோதா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற விசாகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம், தங்கேஸ்வரி, ராஜேஸ்வரி, அழகேஸ்வரி, கன்னிகாபரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சுதாகரன், மாலினி, மோகினி, பிரணவதாஸ், சாந்தினி, விசாலினி, ஈஸ்வரதாஸ், இளங்குமரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நவசோதி, ஜெகதீசன், ராஜலக்ஷ்மி, காலஞ்சென்ற சிவநேசசுந்தரம், சிவகுமார், சத்தியபவானி, லலிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *