யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பொற்பதி வீதி கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கோபாலசிங்கம் சரஸ்வதி அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கந்தப்பிள்ளை கோபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,ஜீவா (கனடா), ஜீவநந்தினி (இலண்டன்), காலஞ்சென்ற ஜீவசொரூபி (சுவிஸ்), ஜீவசியாமினி (முகாமைத்தவ சேவை உத்தியோகத்தர்-கல்வி அமைச்சு வட மாகாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வரதலட்சுமி (வாசுகி-கனடா), ரஜீந்திரன் (இலண்டன்), கிருபாகரமூர்த்தி (சுவிஸ்), லோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சஜீவன், கௌசிகன் (கனடா), றொஷானி, கிருஷான் (இலண்டன்), மிதுர்ஷன், ஜதுர்ஷன் (சுவிஸ்), டிலோஷன், பிரியந்தன், ஹாரிணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 28, 2024
- Time of Funeral: 28-10-2024 at 11:00 AM
- Location of Remains: Floor-34, Polpathi Road, Kokuvil East
- Funeral Location: Hindu Cemetery at Pugadal Kokku.
Leave a message for your friend or loved one...