யாழ். வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினம் இரத்தினகாந்தி அவர்கள் 25-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்வவிநாயகம்-மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற செல்லக்கண்டு-வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நவரத்தினம் (ஜப்பான்துறை) அவர்களின் அன்புமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான திருமதி சந்திரகாந்தி கந்தசாமி, சொர்ணகாந்தி கதிர்காமத்தம்பி ஆகியோரின் அன்பு சகோதரியும்,சுமதி, முகுந்தன், கோமதி, வளர்மதி, வசந்தன் (மேஜர் வின்சன்-ஜப்பான்), சுகந்தன், ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 29, 2024
- Time of Funeral: 29-10-2024 at 10.00 am
- Location of Remains: Mayilyathanai home Jaffna
- Funeral Location: Urikad Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...