fbpx

கொழும்பு-வௌ்ளவத்தை மயூரபதியைப் பிறப்பிடமாகவும், கொச்சிக்கடை, ஜம்பட்டா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரலிங்கம் தங்கா அவர்கள் 28-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,சுதர்ஷினி, சுதர்ஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கிருஷ்ணமூர்த்தி, விஜயலட்சுமி ஆகியோரின் மாமியாரும்,மிதுர்ஷன், அஸ்வின், சங்கீத், ஜஸ்மிதன் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 30, 2024
  • Time of Funeral: 30-10-2024 from 10.30 am
  • Location of Remains: 1A/F5/U9 LAKMUTU SEVENA, Mayura Road, Colombo-06.
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...