யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், யாழ் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் இரத்தினராஜா அவர்கள் 29-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்-மீனாட்ச்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசேகரம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,சந்திரகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,சாந்தினி (இலண்டன்), சர்மிளா (கனடா) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,ரவீந்திரகுமார் (இலண்டன்), கஜேந்திரகுமார் (கனடா) ஆகியோரின் மாமனாரும்,அஷ்வினி, மயூரன், ரஜிரா, ஜனனி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...