fbpx

யாழ். ஏழாலை தெற்கு விழிசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பகீரதி ஞானகாந்தன் அவர்கள் 29-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஈஸ்வரலிங்கம்-செல்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற குமாரதாசன்-சரஸ்வதி (நீர்வேலி தெற்கு) தம்பதியினரின் அன்பு மருமகளும்,Dr. ஞானகாந்தன் (இருதய சத்திரசிகிச்சை நிபுணர்-NHSL) அவர்களின் அன்பு மனைவியும்,கொழும்பு மெதடிஸ்ட் கல்லூரி மாணவிகளான கிர்த்திகா, சக்திகா ஆகியோரின் அன்பு தாயாரும், ஜனகன் (கனடா), காலஞ்சென்ற ராகவன், லவகுசன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,கவிதா (கனடா), சுமித்ரா (பிரித்தானியா), பவானி (அவுஸ்திரேலியா), Dr. உமாசங்கர் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 31, 2024
  • Time of Funeral: 31-10-2024 from 9:00 am to 12:00 noon
  • Time the Cortege Leaves: 31-10-2024 at 12:00 noon
  • Location of Remains: Jayaratne Funeral Parlor Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...