fbpx

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் சற்குணம் அவர்கள் 30-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம்-கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற இராஜலிங்கம்-அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,பகவதியம்ம, சிவநேசக் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,குகனேஸ்வரி (ஜெயம்) அவர்களின் அன்புக்கணவரும்,செந்தூரன் (இலண்டன்), கீர்த்திகா (அவுஸ்திரேலியா), ஐங்கரன் (கொழும்பு), ஜெயகரன் (YD Construction-கொழும்பு) ஆகியோரின் அன்புத்தந்தையும்,சத்தியஜித், துஷ்யந்தி, மேனகா, கங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சரண்யன், யுகன், அபிரா, தாமிரா, அக்‌ஷரா, அஸ்விகன், விதுஷ்னா,கேஸ்வின், ஜானவி, கவிஷன் ஆகியேராின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 5, 2024
  • Time of Funeral: From 3rd November 2024 to 5th November 2024 09:30am
  • Time the Cortege Leaves: 5th November 2024 at 11:00am
  • Location of Remains: 17/2 Station Road, Wellawatte
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...