fbpx

யாழ். மந்துவில்  வடக்கு கொடிகாமத்தினைப் பிறப்பிடமாகவும், கொயிலாமனை கொடிகாமத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தமபி சின்னத்துரை அவர்கள் 30-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், சின்னத்தம்பி-பகீரதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,கதிர்காமநாதன் (ஆசிரியர்-இடைக்குறிச்சி ஸ்ரீசுப்பிரமணி வித்தியாலயம்), கோகுலநாதன் (கனடா), கோகுலமதி (ஜேர்மனி), கோகுலவதனி, கோகுலவேணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கனகேஸ்வரி (ஆசிரியை-யாழ். குடமியன் அ.த.க பாடசாலை), வனஜா (கனடா), குபேந்திரன் (ஜேர்மனி), சிவறதீஸ் (அதிபர்- மயிலிட்டி  ஞானோதநா வித்தியாலயம்), கஜேந்திரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,கஸ்தூரிகா, கனுசிகன், யஸ்மிகா, யஸ்னுத், யதுமிகன், கிருஸ்டிகன், மதுக்ஷா, அபிசாயினி, சங்கீத் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...