fbpx

இந்தியா-திருச்சி மாவட்டம் தொட்டியம் தோளுர்பட்டி, மஸ்கெலியா-நுவரெலியாவைச் சேர்ந்த திரு.சி.ராமசாமி கவுண்டர் அவர்கள் 27-11-2024 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மஸ்கெலியா மவுசாகலை காலஞ்சென்றவர்களான சிக்கன் கவுண்டர்-சிக்காயி தம்பதியினரின் மகனும்,அக்கரபத்தனை ஹோம்வூட் காலஞ்சென்றவர்களான ராமன்-பழனியம்மாள் தம்பதியினரின் மருமகன்,பூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,சாந்தி, சசிக்குமார் (அப்ஸரா பெஷன்-ஹட்டன்) ஆகியோரின் அன்பு தந்தையும்,புவனேஸ்வரன் (ஆர்த்தி ஜீவலர்ஸ்-புசல்லாவை), சுவர்ணதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,பெருமாள் (தென்னிந்தியா), சோமசுந்தரம், லோகநாதன், லட்சுமணன், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரரும்,ராமானுஜம் (கமலா ஸ்டோர்ஸ்-அக்கரபத்தனை), சுந்தரலிங்கம் (ஆரியகம-ஹட்டன்), ராமச்சந்திரன் (திருகோணமலை) ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான பெருமாள் -பாப்பம்மாள், ராஜூ-காலஞ்சென்ற சுசிலாதேவி (இந்தியா) ஆகியோரின் சம்பந்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 28, 2024
  • Time of Funeral: 28-11-2024 at 11.00 am
  • Time the Cortege Leaves: 28-11-2024 at 12.30 pm
  • Location of Remains: Hutton House, 32 Mendis Mawatha,
  • Funeral Location: Kotgalai Commercial Crematorium

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...