fbpx
Popular

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாரம்,  Scarborough-கனடாவை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இராசேந்திரம் அவர்கள் 28-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கந்தையா (ஜ.க)-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை-அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தங்கமணி அவர்களின் பாசமிகு கணவரும்,இரகுமாலா, சசிகலா, பிரதீபன் (அப்பன்), ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பரமேந்திரா (இந்திரன்), கேசவராசா, சகிலா ஆகியோரின் அருமை மாமனாரும்,ஹரிணிதா, சமிதா, நிலக்ஷன்,  ஆதிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான மீனாட்சி, செல்லம்மா, தர்மலிங்கம், பொன்னம்மா (அதிபர்), சிவக்கொழுந்து, திருநாவுக்கரசு (கணக்காளர்) மற்றும் நற்குணராசா (காவல்துறை அதிகாரி – பாரிஸ்), தெய்வநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி (பண்டிதர்), சுப்பிரமணியம் (அதிபர்), கனகசபை (அதிபர்), கனகலிங்கம் மற்றும் மதியாபரணம் (கனடா), நாகேஸ்வரி (கொழும்பு), முத்துலட்சுமி (பாரிஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 2, 2024
  • Time of Funeral: December 1, 2024 from 5:00 PM - 9:00 PM and on Monday, December 2, 2024 from 10:30 AM - 11:30 AM
  • Time the Cortege Leaves: December 2, 2024 at 2:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...