fbpx

யாழ். வசவிளானைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், பருத்தித்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி விஜயசுந்தரம் அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று பருத்தித்துறையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு – பராசக்தி தம்பதியினரின் அன்புப்புதல்வியும், காலஞ்சென்றவர்களான கோபால்-பரிபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,விஜயசுந்தரம் அவர்களின் ஆசை மனைவியும்,பரமேஸ்வரி, கோணேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராசா, மகாராசா, காலஞ்சென்ற குகராசா, புனிதஈஸ்வரி, செல்வராசா, சிவராசா, காலஞ்சென்ற முருகவேல் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,கஸ்தூரி ( கனடா), மேனகா (இலண்டன்), சங்கர் (இலண்டன்), கணேஸ் (பருத்தித்துறை), விஷ்ணு (இலண்டன்)ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...