fbpx
NewPopular

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், Toronto-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜலிங்கம் மோகன் அவர்கள் 30-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராஜலிங்கம்-பத்மாவதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கந்தசாமி-பரிபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,துஷி, சஜி, ஆதவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரஜனி, ரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-12-2024 புதன்கிழமை காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 4, 2024
  • Time of Funeral: 04-12-2024 from 8:00am to 11:00am
  • Time the Cortege Leaves: 04-12-2024 from 8:00am to 11:30am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1)
  • Funeral Location: Highland Hills Crematorium at 11:30am. (12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...