fbpx
NewPopular

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு,  Markham-  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலோகினி அம்பிகைபாகன் அவர்கள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா-நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,அம்பிகைபாகன் (இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகர்- கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,விமலரூபன், ரூபதர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நந்தினி, உதயரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,றுக்சியா, யதுக்சியா, விபுசா, ரோகின், றியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,மனோன்மணி, நாகேஸ்வரன், யோகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற பானுதேவன், ராஜேஸ்வரி, கிருஷ்ணாம்பிகை, இந்திராணி, காலஞ்சென்றவர்களான யோகராணி, தியாகலிங்கம் மற்றும் நடேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 12, 2024
  • Time of Funeral: 12-07-2024 from 5:00 PM - 9:00 PM and Sunday 12-08-2024 from 12:00 PM - 3:00 PM
  • Time the Cortege Leaves: 12-08-2024 at 4:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1 )
  • Funeral Location: Highland Hills Crematorium, followed by cremation at 4:00 p.m. Cremation will follow at (12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...