Popular

யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முருகேசு விஜய சரோஜினிதேவி அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்- பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கதிர்காமு-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,நாகரூபி, நந்தினி, நந்தரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவகுமார், சிவகரன், சரணியா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.     

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *