யாழ். ஓடைலேனை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது 166, நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சாந்தலிங்கம் கனகரெட்ணம் அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம் – திருமலர்நாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் – யோகதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,தேவிகாராணி அவர்களின் பாசமிகு கணவரும்,வாசுகி, சுமங்கலி, ஸ்ரீராம், சந்திரிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,முரளிதரன், கருணாருந்தன், ஆதனா, ருஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,துவாரகா, நிவேதா, விதுஷா, நிதுஷன், அப்ஷான், அல்தாப், சஸ்னா, தனிஷ், தசானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
