யாழ். சாவகச்சேரி கந்தையா வீதியில் வசித்தவரும், புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தில் மணம் முடித்தவருமான திரு. நடராஜா பத்மநாதன் அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நடராசா-புவனேஸ்வரி தம்பதியினரின் அருமை புதல்வரும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை-கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,புவனேஸ்வரி அவர்களின் அருமை கணவரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-12-204 சனிக்கிழமை மாலை 5.00 – 9.00 மணி வரையும், 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 – 8.00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 15, 2024
- Time of Funeral: 14-12-2024 from 5:00 pm - 9:00 pm and on Sunday 15-12-2024 from 7:00 am - 8:00 am
- Time the Cortege Leaves: 15-12-2024 at 09:00am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
Leave a message for your friend or loved one...