fbpx

கண்டி நாவலப்பிட்டியைச் சேர்ந்த திரு. ஜெயபிரகாஸ் பாக்கியநாதன் பிள்ளை அவர்கள் 06-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதன் பிள்ளை-செல்லம்மாளின் அன்பு மகனும்,சிந்துஜா அவர்களின் அன்புக்கணவரும்,ரிஷிவர்மன், பரிக்‌ஷித்வர்மன் ஆகியோரின் தந்தையும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 09-12-2024 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நாவலப்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 77 227 0393

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 9, 2024
  • Time of Funeral: 09-12-2024 at 9.00 am.
  • Location of Remains: Navalapitti Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...