fbpx

யாழ். காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு  கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் திலகவதி அவர்கள் 12-12-2024  வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு. திருமதி. பொன்னம்பலம் தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற தர்மலிங்கம் (சிரேஷ்ட வரிமதிப்பீட்டாளர்)  அவர்களின் மனைவியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:30 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, காலை 9:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 15, 2024
  • Time of Funeral: 15-12-2024 at 7:30 am
  • Time the Cortege Leaves: 15-12-2024 at 9:30 am
  • Location of Remains: Jayaratne Funeral Parlor
  • Funeral Location: Public Cemetery, Borella

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...