Popular

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், Stouffville – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசங்கம் தம்பிராசா அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-லட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தம்பிராசா (கொக்குவில்) அவர்களின் அன்பு மனைவியும்,சாந்தமலர் (சாந்தா), வர்ணகுமார் (வர்ணன்), உதயகுமார் (ஊவா), ஜெயக்குமார் (பாப்பா), காலஞ்சென்ற இந்திரகுமார் (இந்திரன்), சுவந்திமலர் (சுவந்தி), ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ் சென்றவர்களான குமாரவேல், மார்க்கண்டு, இராசம்மா, பரஞ்சோதி, தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,குணசிங்கம், சத்தியபாமா, ஹேமா, பகீரதி, ரவிக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சிவகௌரி, சிவானந்தன் – ராதிகா, சிவதர்சினி – சுரேஸ், சிவாசினி-விமலன், சிவநந்தினி-கிருபா, ரோஜிதா-ரூபன், நிரோஜன், சுஜன்-சர்மினி, சுபா-டிலான், நிவாணி – திவாகர், அபிஷா, ஆகாஷ், ஜீவிதா-லக்ஸ்மன், கிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *